மரண அறிவித்தல்

In loving memory of
Jegatheeswaran Nadarajah
Age 54December 21, 1963 – October 24, 2018
- Born in
- Kilinochchi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் நடராஜா அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அன்னபூரணம்(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசபாபதி நாகரெட்ணம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜய், ஜெயனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உருத்திராதேவி, செந்தாமரைச் செல்வி(ஜெர்மனி), இந்திராதேவி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற றஞ்சன், சந்திரநாதன்(ஜெர்மனி), அரியரெட்ணம், கலைமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சதாசிவம், தங்கம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சுகிர்தா, மனோகர், சசிகரன், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியம், கணேசராஜா, சுபாஜினி, பவானி, நித்தியானந்தன், சதானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

