Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jegatheeswary Vasanthakumar

In loving memory of

Jegatheeswary Vasanthakumar

Age 50April 5, 1965 – December 14, 2015

Born in
Kaithady West
Lived in
Kaithady West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி வசந்தகுமார் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வசந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேஸ்வரி(ராசு- இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரன்(ஈசன்- கனடா), சத்தியசோதி(சோதி- கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

செந்தா(கனடா), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமார்(லண்டன்), பவளமலர்(இலங்கை), அருள்செல்வி(இலங்கை), முருகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

உஷ்மிதா, சிஷ்வியா, லக்‌ஷியா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அக்‌ஷியா(கனடா) அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.