Aruthal

அகாலமரணம்

Photo of Jegathishvaran Sajith

In loving memory of

Jegathishvaran Sajith

Age 26June 20, 1995 – May 22, 2022

Born in
Mullai Puthukkudiyiruppu
Lived in
Mullai Puthukkudiyiruppu, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Charlton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சஜிந் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகமணி, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஒட்டுசுட்டான்), நாகரஜனி(வவா- சிலாவத்தை) தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,

ஜந் அவர்களின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரன்- சுவாகினி, காலஞ்சென்ற ஜோகேஸ்வரன்- சந்திரகலா, இராஜேஸ்வரன்- ஜெயசுதா, ரங்கேஸ்வரன்- றெனோஜா, கேதீஸ்வரன்- கௌசலா, பரஞ்சோதி- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன்- நாகம்மா, பாலச்சந்திரன்- நாகரத்தினம், விஸ்வலிங்கம்- நாகராணி, பேரம்பலம்- நாககன்னிகா, சுந்தரேஸ்வரன்- நாகநந்தினி, பாலபாஸ்கரன்- நாகரஞ்சினி ஆகியோரின் பெறாமகனும்,

ஞானப்பிரகாசம்- கமலேஸ்வரி, கோபால்- கன்னிகாபரமேஸ்வரி, திரவியராசா- காலஞ்சென்ற கனகேஸ்வரி, மகேந்திரம்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமிலஸ்- திலகம், நாகேந்திரம்- சியாமளா, நாகராசா- வசந்தா, நாகேஸ்வரன்- குஞ்சன்செல்வி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 17, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.