Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jekoppillai celastin

In loving memory of

Jekoppillai celastin

Age 85May 19, 1931 – December 3, 2016

Born in
Nelliyadi
Lived in
Chundikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகோப்பிள்ளை செலஸ்டீன் அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி ஜெகோப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பேபி மோனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

பிறிச்சட் லூட்ஸ்(ஷேளி), அனிற்றா கிறிஸ்தலோயா(லின்டா), பாமினி(பாமா), மரினா ஜொபிற்றா(செல்வி), காலஞ்சென்ற சபேசன்(டங்கன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரியநாயகம்(சமாதான நீதவான்), ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யூட்கஸ்றோ அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,

சிவபாலன், அன்ரன், விஜயபாஸ்கரன், கேதீஸ்வரன், மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சசிகரன் அனுசா, துசி, அஜித், காலஞ்சென்ற வசீகரன், எட்வின், எட்மன், எமிலினி, பிரவீனா, ஹரிஷ், மஞ்சுளா, அஞ்சனா, ஜேசுவா, சகானா, கிறிஸ்ரன், சாதனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

றுபிக்‌ஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-12-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் செட்டிக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் செட்டிக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:241,
2வது ஒழுங்கை,
முதலியார் குளம்,
செட்டிக்குளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.