மரண அறிவித்தல்

In loving memory of
Jerad Ranjith Joseph
Age 59April 24, 1958 – July 15, 2017
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் ரஞ்சித் ஜோசப் அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற L.M. ஜோசப், லூர்ட்ஸ் மேரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜென்சி, டேவிட், நான்சி, ஜெராட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரொபின், ரூபி, ராணி, ரோகினி, ரஞ்சினி, அருட்த்தந்தை அலோசியஸ் றோய்(Omi), றொகான், றோமா, ராஜா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீதரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

