மரண அறிவித்தல்

In loving memory of
Jeromina Sughirtham Fernando
Age 74January 14, 1941 – January 9, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகர் இல. 35 ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜெறோமினா சுகிர்தம் பர்ணாண்டோ அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(தீயோப்பிள்ளை) பெர்ணவேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனவல் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பர்ணாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெறால்ட்(நோர்வே), மொறின்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லூர்த்து(அன்னறஞ்சிதம்), கிறகரி(பாக்கியமுத்து- மூப்பர்), மற்றும் யூலியஸ் மகேசன்(இலங்கை), டக்கிளஸ் லயனல்(இலங்கை), பேசிகொண்சி(ஜெர்மனி), பாலேந்திர பிறிற்ரோ(நோர்வே), வலன்ரைன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றனி, அருள்ஜோதி(குட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாக்கியமுத்து, பிறிஜற்(யூலி), சத்தியபாமா, அன்ரனி, றொசற்றா, றதி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
டானியலா, யோண் அலன், ஏகில், ஜெசிக்கா, ஜெமிலியா, ஜேம்ஸ் அன்ரனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-01-2016 சனிக்கிழமை முதல் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை வரையும் பி.ப 06:00 மணிமுதல் பி.ப 07:30 மணிவரை Haukeland என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 18-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் St. Paul's Church ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் ந.ப 12:00 மணியளவில் Loddefjord Kapell Cementery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

