மரண அறிவித்தல்

In loving memory of
Jesuthasan Casmir
Age 80January 25, 1935 – January 3, 2016
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் கஸ்மீர் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கஸ்மீர், சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயா, பிறின்ஸி, கிறேஸ், அலன், ஜீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, லூர்துமேரி, மற்றும் இராசேந்திரம், காலஞ்சென்ற சேவியர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபா, டோமினிக், அருள், ஹென்றி, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொனிபாஸ், சேவியர், மற்றும் பற்றிக், காலஞ்சென்ற பிலிப், Dr.அல்போன்ஸ்சஸ், அருட்தந்தை S.J.இராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறின், ஜேடன், மனோஜன், மருஸியா, மறின்ஸியா, யுவானா, ஜெனினா, ஜெனிஸியா, அந்தோனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இளவாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-1-2016 புதன்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

