மரண அறிவித்தல்

In loving memory of
Jesuthasan Neroson
Age 28April 7, 1988 – February 9, 2017
- Born in
- Pasaiyoor
- Lived in
- Milton Keynes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன், Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் நிரோசன் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மடுதீஸ், விக்ரோரியா, பாலசிங்கம், அன்னம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜேசுதாசன் லூசியா தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுசியா கீசிங்கர்(இலங்கை), சுபைதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரியோனா, மக்சினா, கிஸான், நவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

