Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jesuthasan Piyarris

In loving memory of

Jesuthasan Piyarris

Age 71December 28, 1944 – March 9, 2016

Born in
Kurunagar
Lived in
Kurunagar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் பியாற்றிஸ் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்வராசா லூத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஜேசுதாசன்(ஜேசீலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேன்மொழி, எடிசன், அன்புமொழி, ஜெபாசன், அருள்மொழி, கலைச்செல்வன், ஜேசுநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சின்னமணி, சின்னக்கிளி, லெபோன்சியஸ், கிறேசியன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அமல்ராஜ், மேரி, யூலி, சொபியா, சகாயம், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், தங்கம், ஜேபாலன், ஜேசுரெட்ணம், காலஞ்சென்ற தோமஸ், ஜேசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செபஸ்ரியன், ஸ்ரெபான், ரிதன், ஜெனத்தன், ஜெப்சன், ஜெபிசன், ஜிலக்சன், ஜில்சன், ஜென்சிக்கா, ஜெனிக்கா, ரிதிக்கா, ஜெபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-03-2016 சனிக்கிழமை பி.ப 03:00 மணியளவில் 1/7 தண்ணீர்தாங்கி வீதி, குருநகர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.