மரண அறிவித்தல்

In loving memory of
Jeyabalaratnam Seethaluxmi
Age 73July 11, 1943 – March 2, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலரத்தினம் சீதாலக்ஷ்மி அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயபாலரத்தினம்(ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதர்சினி(ஆசிரியை), ஜெனார்த்தனன்(லண்டன்), ஜெயகணேஷ்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாகீசன்(ஆணையாளர்- மாநகரசபை), ஜெயரஜனி(லண்டன்), சுஜாந்தினி(யாழ். உதவி அரசாங்க முகாமைத்துவ உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பேல் மடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

