Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jeyantha Uruthirapathy

In loving memory of

Jeyantha Uruthirapathy

Age 60February 7, 1959 – October 20, 2019

Born in
Madduvil
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தா உருத்திராபதி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உருத்திராபதி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ராஜேந்தர்(அவுஸ்திரேலியா),ஹேமசுஜி(லண்டன்), நித்தியாளன்(முகாமைத்துவ உதவியாளர் - நகரதிட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு), கலைஅரசன்(Account Assistant - CBL), கலைவேந்தன்(Undergraduate Student-IESLCE) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷியந்தன்(Engineer-லண்டன்), சுவர்ணலதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீரன், ஹரிசன், ஆராதனா, அதிபன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 23-10-2019 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரயை நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.