மரண அறிவித்தல்

In loving memory of
Jeyanthimalar Maheshwaran
Age 47November 14, 1970 – September 19, 2018
- Born in
- Valvettithurai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திமலர் மகேஷ்வரன் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜதுரை, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கருணானந்தசாமி, புஷ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகேஷ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜெயமீரா, காசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திக் அவர்களின் அன்பு மாமியாரும்,
பதுமைமலர், காலஞ்சென்ற துரைச்செல்வம், பாபுராஜ், விஜயமலர், அரவிந்தராஜ்(ராசுக்குட்டி), சந்திரிக்கா, சந்திரசேகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, சத்யா, தேன்மதி, தனலட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதிரூபன், மேரி இமாகுலெற்றா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபர்ணா, மிதுன், பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

