மரண அறிவித்தல்

In loving memory of
Jeyarajah Nallathamby
Age 63April 4, 1953 – January 15, 2017
- Born in
- Karaveddi East
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஜெயராஜா அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அருளம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஐயாத்துரை, இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்பிரியா, சவீனா, சதிஸ், அர்ச்சுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, ஜெயராமச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுவான், வஸந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலரஞ்சனி, பத்மரஞ்சனி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனைஸ், அலிசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

