மரண அறிவித்தல்

In loving memory of
Jeyarajah Thavamany
Age 66March 5, 1950 – November 4, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜா தவமணி அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிஐயா இரத்தினம்(இணுவில்) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி(Bank of Montreal), தமயந்தி(Careplus Drug Mart) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராணி, சந்திராதேவி, கணேஷ்வரி, வைகுந்தவாசன், சரோஜினிதேவி, ஆறுமுகதாஸ், சந்திரபோஸ், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மஸ்ரீ(A+ Driving School & A+ Travels), சந்திரதாஸ்(Canada Post YDC) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவரட்ணராஜா, ஜெகதீஸ்வரன், லிங்கேஸ்வரன், விஜயலட்சுமி, விஜயசக்தி, சந்திரகாந்தன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Aaron கேஷாத், Brion ரிஷிகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

