மரண அறிவித்தல்

In loving memory of
Jeyarasa Katheeswaran
Age 37June 24, 1979 – August 20, 2016
- Born in
- Vidattalpalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா கதீஸ்வரன் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெயராசா(இலங்கை) சற்குனேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற பாமினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வைதேகி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஓவிகா(லண்டன்), டெனிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயசாந்தி(லண்டன்), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கயேந்திரன்(லண்டன்), வைஷ்ணவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திபிசிகன்(பிரான்ஸ்), கனிஸ்டன்(லண்டன்), கனிஷ்கா(லண்டன்), கருண்யா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

