மரண அறிவித்தல்

In loving memory of
Jeyasanthiran Jekatheesvaran
Age 41December 24, 1975 – October 14, 2017
- Born in
- Kilinochchi
- Lived in
- Etobicoke
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெகதீஸ்வரன் அவர்கள் 14-10-2107 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிநாயகம், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகபூசணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் விமலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின், ஏரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலச்சந்திரன்(கனடா), ஜெசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபா, சாந்தி, ராசாத்தி, சுகி, சிவதாசன், நவபாஸ்கரன், ஜோர்ஜ், சீலன், பிரவீன், பிரகாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசலிங்கம் சிவபாக்கியயோகேஸ்வரி(கனடா), குணபாலன், செளந்தரராஜன்(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(டென்மார்க்), ராசதுரை, காலஞ்சென்ற மல்லிகா(இலங்கை), சந்திரமோகன் கீத்தா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிலோஜா, சுலோஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அதிசன், கதிலா, வர்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

