மரண அறிவித்தல்

In loving memory of
Jeyatha Mathivathanan
Age 38July 14, 1979 – October 17, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Germaines
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St Germain ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயதா மதிவதனன் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, வசந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுந்தரம்(வெள்ளி), காலஞ்சென்ற அன்னலட்சுமி(பட்டு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மதிவதனன்(மதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனீஷ், மதூஷ், வினூஷ், விதூஷா, மதூஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவா, செல்வறஞ்சினி(அவுஸ்திரேலியா), செல்வாஸ்(ஜெர்மனி), கவிதா(பிரான்ஸ்), கவிதாஸ்(பிரான்ஸ்), அருள்தாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாகாந்தன், மணிவண்ணன், லோகேஷ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாலசிறி(சிறி), சுரேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

