மரண அறிவித்தல்

In loving memory of
Jeyathasan Thankeswary
Age 44January 27, 1978 – June 10, 2022
- Born in
- Puliyankoodal
- Lived in
- Puliyankoodal, London, Bomlo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bømlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதாசன் தங்கேஸ்வரி அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சாம்பசிவம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயதாசன்(ஜெயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷிதா, லக்ஷன், நிவேதிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதந்திரகரன், விவேகானந்தன், ஈஸ்வரி, ஞானகரன், சிறிகரன், ரதி, இந்திரா, ரவி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசையா, மங்கை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கண்ணதாசன், புனிதவதி, காலஞ்சென்ற செல்வி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசோ, சாந்தி, திருச்செல்வம், ஜெயரஜிதா, பிரேமா, ரஞ்சன், சுதன், சியாமினி, பவன் ஆகியோரின் மைத்துனியும்,
சேனாதிராஜா, தவராஜா, வேங்குலன்(பாபு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

