மரண அறிவித்தல்

In loving memory of
Jeyaveerasingam Kathiresu
Age 67January 4, 1951 – June 20, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Thellipalai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வீமன்காமம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவீரசிங்கம் கதிரேசு அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுசீதா(கனடா), அனுசீமா(கனடா), அனுரேகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராமநாதன், முத்தையா, குமாரகுலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் இராஜசிங்கம்(கனடா), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விசாகர்(கனடா), சுசந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சரஸ்வதி மற்றும் இராசாத்தி(இந்தியா), புஷ்பம்(கனடா), கருணாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சோபிதலஸ்மி மற்றும் மகாதேவா(இலங்கை), சூரியதேவானந்தன்(கனடா), குருதேவன்(தெல்லிப்பளை), காலஞ்சென்றவர்களான வாமதேவன், பஞ்சதேவன், சகாதேவன் மற்றும் இந்திரதேவன்(தெல்லிப்பளை), மகாதேவன்(ஜெர்மனி), ஜெயராணி(கொழும்பு), உதயராணி(கனடா), யோகராணி(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஷ்வா, சஞ்சேலன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

