Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jeyaweerasingam Ganesapillai

In loving memory of

Jeyaweerasingam Ganesapillai

Age 81December 8, 1935 – August 12, 2017

Born in
Analaitivu
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயவீரசிங்கம் கணேசபிள்ளை 12-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுலா(லண்டன்), அருணன்(கனடா), அகிலா(கனடா), அரிகரன்(கனடா), அகிலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்கையற்கரசி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சதாசிவம், ஆறுமுகம்(கனடா), லலிதாதேவி, செளதாமினி, கோமதி(ஜெர்மனி), மாலதி(கனடா), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலும் மயிலும், சாந்தி(கனடா), சுவிதா(கனடா), ஜெயக்குமார்(கனடா), அருந்ததி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(கனடா), சரோஜினி(இந்தியா), புஸ்பமணி(இலங்கை), கிருஸ்ணாம்பாள்(இலங்கை), தயாபரராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி, பிரதாப், ஆர்த்தி, ஜஸ்வினி, ஜெஸ்வினி, கிஷாந், திவ்வியன், டினோஷன், டனுஷயன், திபிஷன், ஆதிஸ், அஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரா, சஷ்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
119 Pilkington Drive,
Scarborough,
ON M1L 0A5,
Canada,

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.