மரண அறிவித்தல்

In loving memory of
John Alfred Singarajar
Age 89May 11, 1928 – May 26, 2017
- Born in
- Kayts
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் அல்பிரட் சிங்கராயர் அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராயர், உபகாரமரியை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்ரனி, சில்வெஸ்டர், பிலிசியன், வேஜீனியா, ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை ஒலிஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜீவா, சர்மிளா, சுஜீவா, யுவன்ரினஸ், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மொனிகா, நிக்கோலா, கெவின், அலன், ஸ்ரிவன், சோன், பிளமிங், அடம், அடினா, மைக்கல், எமிலி, ரேச்சல், கென்றி, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

