Aruthal

மரண அறிவித்தல்

Photo of John Manoharan kennedey Viyayaratnam

In loving memory of

John Manoharan kennedey Viyayaratnam

Age 50December 16, 1967 – January 10, 2018

Born in
Karainagar
Lived in
Karainagar, South Africa

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம்(ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பிறேமதாஸ் குமராசிறி(மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி(பிரான்ஸ்), வீரமனோகரி ஸ்ராலினினா(ஆசிரியை), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன் சாயிபாபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்(பொறியியலாளர்), யோகேஸ்வரி, சாந்தி, கோபிச்சந்திரன்(ஆசிரியர்), கலிஸ்ரா(ஜெர்மனி), மணிமலர் குணசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ரஜனிகா ரமேஸ்குமார், ரோனி, ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அபிசேக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 15-01-2018 திங்கட்கிழமை மற்றும் 16-01-2018 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 17-01-2018 புதன்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 18-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.