மரண அறிவித்தல்

In loving memory of
Jon poul Jesuthasan
Age 94May 18, 1925 – November 23, 2019
- Born in
- Slave Iland
- Lived in
- Wattala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொம்பனி வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன் போல் ஜேசுதாசன் அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறினார்.
அன்னார், கிறேஸ் ஜெபமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராஜ், ராணி இராமச்சந்திரன், பேரின்பராஜ், ஜுட்சுகிர்தராஜ், தேவராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜுலியட், ஹேமசந்திர ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிம்மி, திலித், டில்ஷான் ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-11-2019 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் வத்தளை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

