மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Kurusumuthu
Age 88December 8, 1929 – December 20, 2017
- Born in
- Oddakappulam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஒட்டகப்புலம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் குருசுமுத்து அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, ஆரோக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், சந்தியாப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இராணி பிலோமினா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெறாட்(கனடா), றிச்சட்(ஜெர்மனி), காலஞ்சென்ற றொபேட், இராசமலர்(ஜெர்மனி), அல்பேட்(Canada Post), இறஞ்சிதமலர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்டினா, எலிசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஜனி(கனடா), விஜயநாதன்(ஜெர்மனி), சாந்தா(கனடா), ஸ்டிவன்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேசமணி, தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வின்சென்ட், பிறாங்கிளின், டெபோறா, அபினதாப், அன்றியா, அன்டசன், ஏற்றியன், ஆருதி, ஜனதி ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
ஞானேந்திரா, ஞானாம்பிகை, ஞானமலர், காலஞ்சென்ற மேரி தவமணி, மேரி நவமணி, மேரி லலிதா, மேரி புஸ்பவதி, அன்ரன் அருமைநாயகம், சத்தியா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

