Aruthal

மரண அறிவித்தல்

Photo of Joseph Linton Mariampillai

In loving memory of

Joseph Linton Mariampillai

St. Patrick's College, Jaffna- Old Boy

Age 55June 2, 1965 – February 16, 2021

Born in
Karaveddi East
Lived in
Canada, Belgium

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா, ஹொலண்ட், பெல்ஜியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பெல்ஜியத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற vco மரியாம்பிள்ளை, மேரி ரீட்ரா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப் அந்தோனிப்பிள்ளை(ராஜன்), காலஞ்சென்ற பத்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி கவிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Raadesh, Rinosh ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அன்ரன் சாள்ஸ், றென்சியா, பற்றிசியா, ரெஜினோல்ட், Lerins(Reni), Joyicey(Ramani), Jullie(Ruba), Ealalie ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Anita அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெய்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

மரியதாஸ், அன்ரன் பிலிப், நொய்லின் கீதாஞ்சலி, றெஜினா, றாணி, ஜெகநாதன், அன்ரனி(Babu), சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.