மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Maria Selvathasan
Age 64September 12, 1953 – May 9, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Colombo, Neduntivu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெடுந்தீவு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் மரிய செல்வதாசன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரிசலீன் ஜோசப், ஆகத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆபிரகாம் அனிக்கிலெட், பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெருத் எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
மக்சிமஸ் கிளவின்(பிரான்ஸ்), ஆன் ஷெரின்(பிரான்ஸ்), டிரோஷா பௌஷ்டினா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜிதன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
மரிய தேவதாசன்(பிரான்ஸ்), சகாயநேசன்(பிரான்ஸ்), சகாயதாசன்(நோர்வே), அந்தோணியம்மா(நோர்வே), சின்னமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரிய செல்வநாயகம்(பிரான்ஸ்), மரிய சீலன்(பிரான்ஸ்), மரிய ஜெயசீலி(இலங்கை), மரியதாஸ் தோமஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
74 Boulevard Bargue,
93370,
Montfermeil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

