மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Rajah Benedict
June 11, 2017
- Born in
- Mirusuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப்ராசா பெனடிக் அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலசாந்தினி, வசந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார், உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

