மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Theresammah
Age 87March 22, 1931 – October 10, 2018
- Born in
- Koiyathoddam
- Lived in
- India, Australia, Ottawa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசவ் திரேசம்மா அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இமானுவல்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, பெர்னாண்டோ தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற யோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா(Ottawa), றெஜினோல்ட்(Melbourne அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற றேமண்ட்(Ottawa), றிச்மண்ட்(Laval Que), எட்மென்(Burgen நோர்வே), தேவா(Marche M.S- Montreal), ஜீவா(Mettmann ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா, பிரான்சிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றெஜி(Ottawa), நிறஞ்சல்(Melbourne அவுஸ்திரேலியா), றஜனி(Toronto), லதா(Laval Que), லின்டா(Burgen நோர்வே), றெனிதா றஜனி(Montreal), அலெக்ஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராசமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
கரண், ஜெரன், கறின், யக்ஷன், றோஷன், கவிதா, அனுஷா, தனுஷா, வினோ, கோபி, டினேஷ், அனித்ரா, ரஜித், சுஜித், ஆஸ்லி, ஸ்ரெபான், டானியல், யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டானியல், ஜாசி, தியோ, ரிறேன், ரிவர், ரினர், நோவா, ஈத்தன், யோனா, ஷிரோன், யஸ்மினா, நிவேதா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

