மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Vijayanandan
Age 62February 23, 1958 – October 22, 2020
- Born in
- Trincomalee
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசெப் விஜயானந்தன் அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) மேரி ஜோசப்(மலர்- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
கேட்றூட் வினிஷா(ரேகா) அவர்களின் அன்புக் கணவரும்,
தெல்மா கெளசல்யா(QATAR), மேர்வின், தினேஷானந்த்(Zürich) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிளென்னி ஒளட்ச்கோர்ன், தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெறாட் விவேகானந்தன், கிளெமென்ட்வித்தியானந்தன், காமலீன் விஜயகுமாரி, யூஜீன் விமலானந்தன், எமில் விபுலானந்தன், அன்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதேஷனா, தீஷனா, எவான்சனா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

