மரண அறிவித்தல்

In loving memory of
Josephine Soosaipillai
Age 85February 4, 1935 – January 11, 2021
- Born in
- Ilavalai
- Lived in
- Montreal, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசபின் ராணி குசைப்பிள்ளை அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று Scarborough வில் இயற்கை மரணம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்டீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ரதி, சாந்தி, வசந்தி, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், சந்திரா மற்றும் அருந்ததி, ஜெயா, றாஜன், கிறிஸ்ரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரன், ராஜறட்ணம், தவராஜா, வசந்தி, மலர், றவி, புறூனோ, றமோனா, சீனத் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மெக்டலின், லோறன்ஸ் மற்றும் அன்ரனி, ஜோசவ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜதுரை, பவளம், சாங்க், மாகிறெட் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, அன்னேசம்மா, அருட்சகோதரி அன்றூ, அருளம்மா, இம்மானுவேல் ஆகியோரின் மைத்துனியும்,
கிங்ஸ்டன், றுசாந்தி, றொகென்ஸ்டன், யட்சினி, லக்சிகா, ஜெசிக்கா, றொஷான், பிறிசில்லா, மார்ஷல், ஏரொன், மத்தியூ, றொனி, ஜொனி, ரோனி, மோணிஷா, கிறிஷான், அன்ரனி, திமொத்தி, ஜேசன், பிறியங்கா, கிம்பளி, கேற்றலின், நிக்கலஸ், நிக்கேல், இஷான், ஜேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கவீன், ஐசயா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

