மரண அறிவித்தல்

In loving memory of
Joshep George
Age 72September 30, 1944 – April 26, 2017
- Born in
- Kachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஜோர்ஜ் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜோசப் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிக்ஷன்(லண்டன்), ஜோன்சன்(லண்டன்), டெனிஷன்(லண்டன்), சுதர்ஷன்(யாழ்ப்பாணம்), சுஜாதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லை தேசிகன்(சுவிஸ்), அனு(லண்டன்), கௌரி(லண்டன்), ஜஷ்மின்(லண்டன்), காலஞ்சென்ற நிகிலா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 11-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் St. Joseph's R C Church, Wingfield Avenue, Worksop S81 0SF, UK என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் Thievesdale Community Centre, Thievesdale Lane, Worksop S81 0XS, UK என்னும் இடத்தில் உறவினர், நண்பர்களுடனான ஒன்று கூடல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

