25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Joshph Fernando
Age 53May 27, 1941 – September 21, 1994
- Born in
- Pasaiyoor
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசவ் பெர்னான்டோ அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
டடி டடி என்று நாம் புலம்பி
ஆறாத வடுவாகி 25 ஆண்டுகள்- ஆனதோ
இன்பமாய் நாம் மட்டுமல்ல- உறவுகளும்
வாழ்வதற்காய் இன்னல்கள் பல- கண்டு
இனிதே நாம் வாழ- வழிகாட்டினீரே
தவம் செய்தோம் தந்தையே- உம்
மனைவியாய், பிள்ளைகளாய் தரணியில்- வாழ
மறவோம் மறவோம் ஈரெழு ஜென்மம்- கிடைத்தாலும்
நினைப்போம் நினைப்போம் - கடவுளாய்
நினைத்திருப்போம் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகளோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

