Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jovaar Mariyanayagam

In loving memory of

Jovaar Mariyanayagam

Age 87May 21, 1930 – March 4, 2018

Born in
Point Pedro
Lived in
Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோவார் மரியநாயகம் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவியேல் யோவார் மேரி அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்(சியாமா), அன்ரன்(சுரேஸ்), சார்ள்ஸ்(றமேஸ்), யூட், மடோனா(சிறோமி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கிறிஸ்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனதாஸ், பற்றீசியா, சுகந்தி, கிறிஸ்ரில்டா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னதங்கச்சி, காலஞ்சென்றவர்களான முத்துராசா, துரைராஜா மற்றும் குணம், மல்லிகா, வசந்தன், வசந்தி, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேரி, கனிஸ்ரர், செறின், றொபின், மேர்ளின், றீகன், யூட், தர்சினி, கில்ரன், மயூரி, சகானா, சிரோன், சிகான், ஸ்ரெபான், ஸ்ரெபனி, யெரோம், யெரமி, யெரமின், யெரோளின், சோண், செரினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனிஸ், கிரிஸ், டிலுக்சன், டெனிசியா, றெனிசா, அபிசா, சோபியா, அஸ்வின், அபினேஸ், அகிலேஸ், அபிசன், அல்வின், ஐலஜா, ஐலஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

மலர், ராசா, ராணி, அன்ரன், சீலன் ஆகியோரின் ஆசை ஐயாவும்,

ராணி, புஷ்பா, ஜீவன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.