1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Joy Manjula
Age 62October 11, 1956 – October 8, 2019
- Born in
- Colombo
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோய் மஞ்சுளா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பொங்கும் கடலெங்கே?
அன்போடு பத்து மாதம் சுமந்த அம்மா எங்கே?
நேசம் காட்டி மின்னும் வைரம் எங்கே?
நீர் காற்றோடு கலந்து சென்றதெங்கே?
யாருக்கும் தீங்கு செய்யாத உனது உன்னத அன்பு
அரவணைப்பு, பாசம் எல்லாவற்றையும்
இழந்து நிற்கின்றோம்..
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறாது அம்மா நம் துயரம்
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது உன் நினைவுகளம்மா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறவோம்
எம்மில் நீங்கள் பொழிந்த கருணை அம்மா...!!!
எமை வளர்த்த அம்மா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
உமை எம் ஆயுள் வரை
உன்னதமாய் நினைத்திருப்போம்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

