மரண அறிவித்தல்

In loving memory of
Joyce Thevaranee Rasiah
Age 78October 25, 1937 – May 25, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Woolwich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோய்ஸ் தேவராணி இராசையா அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, அமிர்தராணி, V.R செல்வராஜா, H.R கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற S.J இரத்தினசிங்கம், இன்பமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

