நன்றி நவிலல்

In loving memory of
Juddson Rasanayagam
Age 24February 23, 1995 – July 6, 2019
- Born in
- Toronto
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் உதவி புரிந்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம இளைப்பாற்றிக்காக 31ம் நாள் நினைவுத்திருப்பலி ஆராதனை ஓப்புக்கொடுக்கப்படும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

