Aruthal

மரண அறிவித்தல்

Photo of Justin Mariyanayagam

In loving memory of

Justin Mariyanayagam

Age 38May 13, 1977 – February 7, 2016

Born in
Ilavalai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலை கோவிந்தபுலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யஸ்ரின் மரியநாயகம் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா(ஐயா) நட்சேத்திரம்(இளவாலை) தம்பதிகள், மற்றும் வஸ்தியாம்பிள்ளை திரேசு(பெரியவிளான்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மரியநாயகம், பற்றிமா(இளவாலை) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், அன்ரன் பற்றிமாராணி(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சைலோ, லீயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவா, ஜெயந்தன், நிசா, றொசானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோசப் சந்திரா(ஆயுர்வேத வைத்தியர்), காலஞ்சென்றவர்களான சௌந்தரநாயகம், நாயகம், அந்தோனிப்பிள்ளை, மற்றும் லூர்து, யசிந்தா, றோசிந்தா, டெய்சி, புஷ்பம், செபஸ்ரியாம்பிள்ளை, பிற்றர், தேவு, தாசன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற அன்ரன், புஷ்பம், ராசன், யெசி, வதனி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கெனிநிக்கோல், சாமினி ஜெஸ்ரன், நிமால் ஜான்சி, சிரானி ஈசன், றஞ்சித் ரேணுகா, ராஜன் பாலினி, செல்வம், தர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெனிசன், ரனுசன், சயன், ஆன்ரு, சாரோன், ஜெசிக்கா, ஜெஸ்ரின், எமிலி, எமா, ஏவா, அபி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனோசன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

கிறிஸ்ரினா, ஏஞ்சனா, சாருனா, பிரியா, நேசன், நொஸ்ரா, அல்ரோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வேந்தன், ஜெயன், ஜெயந்தி, காயல், நாதன், றுபன், செல்வன், பேற்றா, யூலியன், நாதன் சுசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 13-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Scott Funeral Home, 420 Dundas St East, Mississauga, ON L5A 1X5, Canada எனும் முகவரியில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.