1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kabilan Kanagalingam
Age 52January 18, 1969 – July 8, 2021
- Born in
- Pungudutivu
- Lived in
- Pungudutivu, Toronto, Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கபிலன் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஆனபோதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம்தொட்டு
அன்பு பெருக அணைத்தகரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கியபாச மடியும்
இன்பம் தரும் தங்கள்இனியசொற்களும் இன்றியே
நாங்கள்இயல்பிழந்தோம் அப்பா!!
ஒரு வருடங்கள் உருண்டபோதிலும்
உங்களின் நினைவுகள்மனதில்
ஓயாத அலைகளாய்
ஒவ்வொருநாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின்ஞாபகம் அப்பா
மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின்
தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு
உள்ளவரை ஓயாது!!!
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி,பிள்ளைகள்....
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

