மரண அறிவித்தல்

In loving memory of
Kabilini Baskaran
Age 13November 12, 2002 – July 24, 2016
- Born in
- Sevran
- Lived in
- Sevran
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸ் Sevran ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிலினி பாஸ்கரன் அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி திரவியம் தம்பதிகள், கணேசு இராசாத்தியம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பாஸ்கரன் நிர்மலா தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,
கபிநாத், கபிஷான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பலவாணர், சிறிதரன், சசிகலா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
சித்ராதேவி, சறோஜாதேவி, கருணாகரன், ஜீவாகரன், கஜகரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

