மரண அறிவித்தல்

In loving memory of
Kabishan Rasikaran
Age 4September 22, 2011 – August 27, 2016
- Born in
- Toronto
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Torontoவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிஷன் ரசிகரன் அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இலங்கையில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தம்பிரட்ணம் யோகம் தம்பதிகள், நாகராஜா சந்திரா தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரசிகரன் சுபசீலா தம்பதிகளின் தவப்புதல்வரும்,
லக்கீஷன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சண்டிலிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

