மரண அறிவித்தல்

In loving memory of
Kacilinkam Rasamma
Age 78August 23, 1938 – November 20, 2016
- Born in
- Kopay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிலிங்கம் இராசம்மா அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிலிங்கம்(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,
தேன்மலர், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஸ், பானுஷா, டினூஷா, ஜனேஸ், லக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

