மரண அறிவித்தல்

In loving memory of
Kailaivany Balachanthiran
Age 60June 21, 1957 – March 6, 2018
- Born in
- Vannarpannai
- Lived in
- Munchen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி பாலச்சந்திரன் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோகுலபாஸ்கரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜகோபால், காலஞ்சென்ற இலக்சுமணராஜா, புலேந்திரன், வரதராஜா, மகேஸ்வரி, தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Soyerhofstraße 26,
81547 München,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

