Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kailasabathy Maheswary

In loving memory of

Kailasabathy Maheswary

Age 82July 21, 1938 – July 4, 2021

Born in
யாழ் அளவெட்டி வடக்கு
Lived in
Alaveddi, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டி வடக்கு பெற்றாவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மகேஸ்வரி அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபதி அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசரட்ணம்(கனடா), கருணாகரன்(டென்மார்க்), கெங்காதரன்(நோர்வே), மனோகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற மனோராணி(நோர்வே), மனோரதி(கனடா), கலைச்செல்வன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, ரத்தினம், ஏரம்பு, சரஸ்வதி(பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாநிதி(கனடா), மகேஸ்வரி(டென்மார்க்), சசிகலா(நோர்வே), ஜெயகலா(சுவிஸ்), பத்மகரன்(கனடா), ஸ்ரீபிரியா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யா(கனடா), பிரசா(கனடா), கலீபன்(டென்மார்க்), துவாரகன்(டென்மார்க்), பானுகன்(டென்மார்க்), சுருதி(நோர்வே), சதுர்ஷா(சுவிஸ்), ஆதிகா(கனடா), அகரா(கனடா), கைலேஸ்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நியா(கனடா), யாதவ்(கனடா), யாஸ்வின்(கனடா), விஸ்வா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் பூதவுடல் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

Other notices

  1. Anniversary · June 23, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.