Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kailasapillai Jeyanthiraraaja

In loving memory of

Kailasapillai Jeyanthiraraaja

Age 70March 15, 1947 – May 13, 2017

Born in
Ariyalai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் ராசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ராசையா அன்னலட்சுமி தம்பதிகள், கோபாலசிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செபஞானம், கிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி டெல்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கனுசியா(நிரஞ்சா), நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சந்திரலேகா, மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிங்கராஜா குணாளன், ரமேஸ் சுதர்சினி(சுதா), விஜிந்தன், பிரமிளா, சர்மிளா, அலரிக்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜயகுமார், காலஞ்சென்ற சத்தியவதி, சாந்தி, சாந்தகுமார், சறோஜினி, ரெட்ணகுமார், றீனி, சந்திரகுமார், தயாகுமார், ரூபா, குணநாயகம், காலஞ்சென்ற இராசலிங்கம், அனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவின், கிளாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.