மரண அறிவித்தல்

In loving memory of
Kailasapillai Sriranjan
Age 72August 1, 1944 – January 26, 2017
- Born in
- Chulipuram
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் பண்ணாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கைலாசப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. கைலாசப்பிள்ளை, வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி(பண்டத்தரிப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
உமா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), பராபரி, மற்றும் ஹரிகரன்(பிரித்தானியா), கெளரி(கனடா), மைதிலி(பிரித்தானியா), ராகிணி(பிரித்தானியா), ரோகிணி(அவுஸ்திரேலியா), ரதி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரமூர்த்தி(பிரித்தானியா), கோமதி(அவுஸ்திரேலியா), சிவயோகிணி(பிரித்தானியா), புண்ணியமூர்த்தி(கனடா), தர்மகுலசிங்கம்(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா), திருநீலகண்டன்(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(பிரித்தானியா), நாகராணி தியாகராஜா(பிரித்தானியா), யோகராணி செல்வராஜா(கனடா), விக்னராஜா, காலஞ்சென்ற தியாகராஜா, செல்வராஜா(கனடா), மதிவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரையும், 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
05, 4/6,
Francis Road,
Colombo- 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

