மரண அறிவித்தல்

In loving memory of
Kailayanathan Kanapathipillai
Age 56January 5, 1963 – November 25, 2019
- Born in
- Neduntivu
- Lived in
- St Helens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து St Helens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவகாமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாகினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன்(கணேஷ்-லண்டன்), Dr. கோமளேஸ்வரி, கனகாம்பிகை, யோநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி, Dr.புவனேராஜா, கணேசமூர்த்தி, ரேவதி, ரமேஷ், உமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

