மரண அறிவித்தல்

In loving memory of
Kailayapillai Sasikaran
Age 43January 9, 1973 – January 30, 2016
- Born in
- Kilinochchi
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை சசிகரன் அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கைலாயபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் புவனேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜன், கஜிந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன்(ரஞ்சன்- லண்டன்), விமலாதேவி(லண்டன்), சிவனேஸ்வரன்(லண்டன்), சிவகலா(லண்டன்), உதயகலா(லண்டன்), ரதீஸ்வரன்(லண்டன்), மதிவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துஜா, துசான், சரோன், சானிகா, சாளினி, சாகிசன், கஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுதர்ஜினி, ரவீந்திரன் சந்திரசூரியர், செந்தீபா, சிவராசா, குகநாதன், லோஜினி, வசந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஸ்ணகுமார், ராசகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயீனா, அயீசன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மிதுனா, பிரணவி, கபினா, துசாந்தன், துசாந்தினி, திருசாந்தன், துவாரகன், சயந்தினி, டினோஜா, நிறுசிகா, அனுசியா, அச்சிகா, அபி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-02-2016 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கபட்டு, ந.ப 12:00 மணிமுதல் கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

