மரண அறிவித்தல்

In loving memory of
Kailayappillai Theivendrarasa
Age 52March 12, 1966 – June 3, 2018
- Born in
- Saravanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயப்பிள்ளை தெய்வேந்திரராசா அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயப்பிள்ளை, பரமேஷ்வரி(தவம்) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கனகரெத்தினம் வியாலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தற்பராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பரணிதா, பரணிகாந்த், பிரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிறிகந்தராசா, சிறிசுகிர்தராசா(பிரான்ஸ்), வரதலெட்சுமி(இலங்கை), ராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), தயாபரன்(இலங்கை), காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் சர்வா(லண்டன்), பரன்(பிரான்ஸ்), வவி(லண்டன்), தயாளன்(லண்டன்), சிவா(பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), நிர்மலா(லண்டன்), மாலினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மதாசன்(லண்டன்), சதீஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

