மரண அறிவித்தல்

In loving memory of
Kaileshan Thanabalasingham
Age 47April 29, 1969 – January 20, 2017
- Born in
- Thirunelveli
- Lived in
- Canada, New Zealand
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலேசன் தனபாலசிங்கம் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி முகாந்திரம் முத்துக்குமாரு(திருகோணமலை), காலஞ்சென்ற திரு. திருமதி சீனிவாசகம்(திருநெல்வேலி) தம்பதிகளின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலபூசணி தம்பதிகளின் ஏக புத்திரரும், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணஜா(கனடா), கௌசிகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்சுன், அபினாஷ், சுருதி, ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஜெயகுமார், அமினா குனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரியா, செரினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

