மரண அறிவித்தல்

In loving memory of
Kajan Kalapagan
Age 24September 21, 1991 – April 25, 2016
- Born in
- Vaddukoddai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கஜன் கலாபாகன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புஸ்பவதியம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விரகநாதர் நாகபூசணியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கலாபாகன் சந்திரகுலநாயகி தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,
காலஞ்சென்ற உமைபாகன், ரதி, தேவிபாகன் புனிதா, அம்பிகைபாகன் நேசமலர், சக்திபாகன் மோகனா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவநாயகி, குணநாயகி, சர்வேஸ்வரன் இராசகுலநாயகி, கிருபாநாயகம் அருணகிரிநாயகி, தனபாலசுந்தரம் வரதகுலநாயகி, மனோகரன் கலாநாயகி, ஸ்ரீஞானரூபன் சதாநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன் செல்வமணி, மற்றும் நவரத்தினம், காலஞ்சென்ற பத்மாவதி, உத்திபுத்ததேவனார் பேரின்பவதனி, கந்தசாமி மதிவதனி, தவநாதன் சரோஜினி, வேல்நாதன் கலாயினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

